கர்மா என்றால் என்ன?

கர்மா என்றால் என்ன? கர்மா என்றால் செயல் என்று பொருளாகும். கர்மா என்பது சமஸ்கிருத சொல் இது கம்மா என்ற பாலிமொழி சொல்லில் இருந்து மருவியது.

மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உருவாக்கும், அதிலிருந்து யாரும் தப்பமுடியாது, என்பதை உணர்த்துவதற்காக கர்மா என்ற சொல் அடிக்கடி மனிதர்களிடையே பயன்படுத்தப்படுகிறது.

To Top